#csk
#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிரஷர் முழுக்க முழுக்க கேப்டன் தோனி மீது விழுந்தது. அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தோனி தள்ளப்பட்டார். கடைசி நேரத்தில் இதனால் தோனி கடுமையாக திணறினார்.
IPL 2020: MS Dhoni stayed till the end but his 36-ball 47 only helped to narrow the margin of defeat, 7 runs and it also masked the fact that the Super Kings had lost the match much earlier.